பல்லவி
தா3ஸ1ரதே2 த3யா ஸ1ரதே4
அனுபல்லவி
ஆஸ1ர ஹரண 1பராஸ1ர கே3ய
கவீஸ1 ஸு-ஹ்ரு2த3ய நிவேஸ1 2க்4ரு2ணா-கர (தா3)
சரணம்
ஸரஸிஜ நாப4 ஜல த4ர ஸோ1ப4
பரிபாலிதேப4 வர ப4க்த லாப4
பரிசர கீஸ1 பாப வினாஸ1
தரணி ஸங்காஸ1 த்யாக3ராஜேஸ1 (தா3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தா3ஸ1ரதே2/ த3யா/ ஸ1ரதே4/
தசரதன் மகனே/ கருணை/ கடலே/
அனுபல்லவி
ஆஸ1ர/ ஹரண/ பராஸ1ர/ கே3ய/
அரக்கரை/ யழித்தோனே/ பராசரரால்/ பாடப் பெற்றோனே/
கவி/-ஈஸ1/ ஸு-ஹ்ரு2த3ய/ நிவேஸ1/ க்4ரு2ணா-கர/ (தா3)
கவிகளின்/ தலைவன்/ உள்ளம்/ புகுந்தோனே/ கருணாகரனே/
சரணம்
ஸரஸிஜ/ நாப4/ ஜல த4ர/ ஸோ1ப4/
கமல/ உந்தியோனே/ கார்முகிலின்/ மாட்சிமையோனே/
பரிபாலித/-இப4/ வர ப4க்த/ லாப4/
காத்தோனே/ வாரணத்தினை/ நற்றொண்டரின்/ லாபமே/
பரிசர/ கீஸ1/ பாப/ வினாஸ1/
சேவகமுடைத்தோனே/ வானரரின்/ பாவம்/ களைவோனே/
தரணி/ ஸங்காஸ1/ த்யாக3ராஜ/-ஈஸ1/ (தா3)
பரிதி/ நிகர் ஒளியோய்/ தியாகராசனின்/ தலைவா/